தனது அக்கா மீனாவை பணம் வைத்து கிண்டல் செய்யும் சத்யா, கோபத்தில் முத்து... சிறகடிக்க ஆசை

By Yathrika Nov 06, 2026 05:19 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

ரேகா-சத்யா திருமணம் நடந்ததில் இருந்து சிந்தாமணி தனது முழுநேர வில்லி வேலையை செய்து வருகிறார்.

சத்யாவை ஏதேதோ பேசி அப்படியே முத்து-மீனாவிற்கு எதிராக மாற்றி வருகிறார். இப்போது மீனா கர்ப்பமாக இருப்பதால் அவரை தன்னுடன் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும் என அவரது அம்மா நினைக்க சத்யாவிடம் பேசுகிறார்.

தனது அக்கா மீனாவை பணம் வைத்து கிண்டல் செய்யும் சத்யா, கோபத்தில் முத்து... சிறகடிக்க ஆசை | Siragadikka Aasai Serial November 6 Episode

ஆனால் அவரோ இப்போது நிலைமை சரியில்லை, அதனால் அவர் செலவிற்கு பணம் கொடுப்போம் என்றார். அதனை பயன்படுத்தி சிந்தாமணி, விஜயாவை சந்தித்து தேவையில்லாத விஷயங்கள் பேசி அவரை கோபப்படுத்துகிறார்.

பணம் தருகிறோம் மீனாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என கூற விஜயா சிந்தாமணியை திட்டிவிட்டு வீட்டிற்கு வருகிறார்.

தனது அக்கா மீனாவை பணம் வைத்து கிண்டல் செய்யும் சத்யா, கோபத்தில் முத்து... சிறகடிக்க ஆசை | Siragadikka Aasai Serial November 6 Episode

எபிசோட்

சிந்தாமணி பேசிய விஷயத்தையும், பணம் கொடுத்த விஷயத்தையும் வீட்டில் விஜயா கூறுகிறார். பின் என் மருமகளை பார்த்துக்கொள்ள அவர்கள் ஏன் பணம் தர வேண்டும், நான் நன்றாக பார்த்துக்கொள்வேன், மீனா இங்கே தான் இருக்க வேண்டும் என்கிறார்.

தனது அக்கா மீனாவை பணம் வைத்து கிண்டல் செய்யும் சத்யா, கோபத்தில் முத்து... சிறகடிக்க ஆசை | Siragadikka Aasai Serial November 6 Episode

அந்த நேரத்தில் ஸ்ருதி கருவை கலைக்கும் எண்ணத்தில் இருப்பதாக கூற அண்ணாமலை-விஜயா அவரிடம் பொறுமையாக பேசி புரிய வைக்கிறார்கள். அவர்கள் பேசியதில் ஸ்ருதி என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை.

பின் நாளைய எபிசோடின் புரொமோவில், மீனா-முத்து சத்யாவிடம் சிந்தாமணி செய்த விஷயம் குறித்து பேசுகிறார்கள். உடனே சத்யா நான் செய்தது தவறு தான் என்ன செய்ய வேண்டும் என கேட்க முத்து தேவையில்லாத வேலை செய்ய வேண்டாம் என் மனைவியை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும் என்கிறார்.

உடனே சத்யா, சரிதான் நீங்கள் தான் இப்போது குல்கந்து தொழில் தொடங்கியுள்ளீர்கள், அதில் கோடி கோடியாய் பணம் கொட்டும் என கிண்டலாக பேசுகிறார்.

தனது அக்கா மீனாவை பணம் வைத்து கிண்டல் செய்யும் சத்யா, கோபத்தில் முத்து... சிறகடிக்க ஆசை | Siragadikka Aasai Serial November 6 Episode

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US