ரோஹினி கிளப்பிய குடும்ப பிரச்சனையில் முத்துவை காலி செய்ய அருண் போடும் சதி திட்டம், இதுவேறவா?... சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை
விஜய் டிவி சீரியல்கள் என்று சொன்னாலே ரசிகர்களுக்கு முதலில் நியாபகம் வருவது சிறகடிக்க ஆசை தான்.
அந்த அளவிற்கு சீரியல் ஆரம்பித்த நாள் முதல் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது, ரசிகர்களின் பேராதரவையும் பெற்று வருகிறது.
இன்றைய எபிசோட்
இப்போது கதையில் க்ரிஷ் யோசனையில் இருந்து மீனாவை திசைதிருப்ப ரோஹினி ஒரு பிளான் போட்டுள்ளார்.
சிந்தாமணியை வைத்து மீனா அம்மா கடையை காலி செய்துள்ளார், இதனால் அவர்கள் கடை போன சோகத்தில் உள்ளனர். இந்த விஷயம் தெரிந்த விஜயா கொண்டாட்டத்தில் பிரியாணி வாங்கி சாப்பிடுகிறார்.
இன்னொரு பக்கம் இந்த விஷயம் அருண் காதிற்கு செல்ல அவரோ ஏதாவது செய்யலாம் என யோசிக்கிறார். அதற்குள் முத்து இந்த விஷயத்தை கவனிக்கிறானா, அவனை பிரச்சனை சரி செய்ய விடக்கூடாது இதுதான் அவனை பிரிக்க சரியான வாய்ப்பு.
அப்படி முத்து பிரச்சனை தீர்த்தாலும் அதை நான் செய்தது போல் மாற்ற வேண்டும் என பிளான் போடுகிறார்.