முத்து கூறிய வார்த்தையால் மனம் மாறிய ஸ்ருதி- சிறகடிக்க ஆசை இந்த வார புரொமோ

By Yathrika Apr 07, 2024 06:00 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலான சிறகடிக்க ஆசை டிஆர்பி டாப்பில் உள்ளது.

இப்போது கதையில் அண்ணாமலையை பழிவாங்க வேண்டும் அவரிடம் இருந்து பிள்ளைகளை பிரிக்க வேண்டும் என ஸ்ருதி அம்மா அப்பா தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியில் பிளான் போட்டார்கள். 

மாலையில் இருந்து செயினை எடுத்த மீனாவை திருடி என ஸ்ருதி அம்மா அப்பா கேவலப்படுத்திவிட்டார்கள். இதனால் கோபத்தில் முத்து, ஸ்ருதியின் அப்பாவை அடிக்க அதுவே பெரிய பிரச்சனையாகிவிட்டது. 

இதனால் ஸ்ருதி அவரது அப்பா அம்மாவுடன் செல்ல ரவி எங்கே செல்வது என தெரியாமல் நண்பருடன் தங்கி இருக்கிறார்.

முத்து கூறிய வார்த்தையால் மனம் மாறிய ஸ்ருதி- சிறகடிக்க ஆசை இந்த வார புரொமோ | Siragadikka Aasai Serial Promo

லேட்டஸ்ட் புரொமோ

இந்த வாரம் வெளியான புரொமோவில் ஸ்ருதியிடம் ஒருவர் தகராறு செல்ல தக்க நேரத்தில் வந்து முத்து காப்பாத்தி விடுகிறார். அதோடு என் மீது என்ன கோபம் வேண்மானாலும் காட்டு ரவி பாவம் என கூறுகிறார். 

ஸ்ருதி தனது அப்பா-அம்மாவிடம் சென்று நீங்கள் செய்தது தவறு என கூறி வீட்டைவிட்டு வெளியே செல்கிறார். இதோ புதிய புரொமோ, 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US