வேட்டையன் பட மனசிலாயோ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நாயகிகள்... வைரலாகும் வீடியோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முத்து-மீனா ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு விஷயம் நடந்துள்ளது.
அதாவது க்ரிஷை இங்கேயே இரு என முத்து கூற அதைக்கேட்டு ரோஹினி தனது அம்மாவிற்கு சிக்னல் கொடுக்கிறார்.
பாக்கியலட்சுமி நடிகர் முதல் CWC போட்டியாளர்கள் வரை.. வெளிவந்த பிக் பாஸ் சீசன் 8 உறுதியான போட்டியாளர்கள் லிஸ்ட்
உடனே அவர் பொங்கி எழுந்து என்ன சும்மா தத்தெடுப்பது பற்றி கூறுகிறீர்கள், நீங்கள் சொன்னதுக்கு நான் எந்த பதிலும் கூறவில்லை அப்போதே உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.
இனி எங்களை தேடி வீட்டிற்கு வராதீர்கள் என கோபமாக கூறிவிட்டு தனது பேரனுடன் கிளம்புகிறார்.
இதோடு இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.
மனசிலாயோ
ரஜினியின் வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலுக்கு நடனம் ஆடாதவர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் பெண்கள் படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். இதோ விஜயா கதாபாத்திரத்தில் நடிக்கும் அனிலா வெளியிட்ட சூப்பரான நடன வீடியோ,