படப்பிடிப்பை தாண்டி வெளியே சென்றுள்ள சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் வீடியோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் டாப்பில் இருந்து வருகிறது.
முத்து-மீனா என்ற கதாபாத்திரம் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகிவிட்டது, அவர்களை தாண்டி மனோஜ் என்ற கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றே கூறலாம்.
தற்போது அவர் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் அதற்காக ரூ. 14 லட்சம் வேண்டும் என் போராடி வருகிறார். பணம் கிடைக்க ஒரு சாமியார் பிச்சை எடுத்தால் நடக்கும் என கூற கோவிலில் பிச்சை எடுக்கிறார்.
அதைப்பார்த்த மீனா, முத்துவிடம் கூற அவர் நேரில் வந்து மனோஜை வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
இன்றைய எபிசோடில் அவரை கண்ட விஜயா, அண்ணாமலை மற்றும் ரோஹினி ஷாக் ஆகின்றனர்.
வைரல் வீடியோ
சீரியல் படப்பிடிப்பில் நடிக்கும் நடிகர்கள் அவ்வப்போது ரீல்ஸ் செய்வது, கலாட்டா வீடியோக்களை வெளியிடுவது என இருக்கிறார்கள்.
இந்த நிலையில் முத்து, மனோஜ், ரவி, ஸ்ருதி மற்றும் ரோஹினி கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் வெளியே சென்றுள்ள வீடியோ வைரலாகிறது. அவர்கள் படப்பிடிப்பை தாண்டி Trekking சென்றுள்ளார்கள்.
அந்த இடத்தில் அவர்கள் மிகவும் கியூட்டான வீடியோ எடுத்துள்ளார்கள். இதோ அவர்கள் வெளியிட்ட கியூட்டான வீடியோ,