தன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க மீனா-முத்துவிற்கு ரோஹினி கிளப்பும் பிரச்சனை... வித்யா செய்துமுடித்தாரா?

By Yathrika Sep 30, 2024 12:00 PM GMT
Report

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் ஒரு தொடர்.

ரசிகர்களின் பேராதரவை பெற்றுவரும் இந்த தொடருக்கு சமீபத்தில் நடந்த விஜய் விருதில் கூட சிறந்த தொடருக்கான விருது கிடைத்தது.

இப்போது கதையில் தன்னை மிரட்டிவருபவனிடம் இருந்து ரோஹினி எப்படி தப்பிக்க போகிறார் என்பது தான் விறுவிறுப்பாக செல்கிறது.

படமே ரிலீஸ் ஆகவில்லை, பல கோடி ப்ரீ புக்கிங்கில் வசூலித்த ரஜினியிப் வேட்டையன்... மொத்த கலெக்ஷன்

படமே ரிலீஸ் ஆகவில்லை, பல கோடி ப்ரீ புக்கிங்கில் வசூலித்த ரஜினியிப் வேட்டையன்... மொத்த கலெக்ஷன்

இன்றைய எபிசோட்

இன்றைய எபிசோடில் தன் மீது பழி போட்டவர் யார் என்பதை முத்து கண்டுபிடிக்கிறார், இதனால் ரோஹினி பதறுகிறார்.

பின் முத்துவிடம் இருக்கும் வீடியோவை எடுக்க தனது தோழி வித்யாவை வைத்து ரோஹினி பிளான் போடுகிறார்.

ஆனால் கடைசியில் அவர் பிளான் சொதப்பி விடுகிறது, பின் ரோஹினி, முத்துவிடம் இருந்து வீடியோ எடுப்பது மட்டுமே வழி என யோசிக்கிறார். 

தன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க மீனா-முத்துவிற்கு ரோஹினி கிளப்பும் பிரச்சனை... வித்யா செய்துமுடித்தாரா? | Siragadikka Aasai Serial Today Episode

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US