சத்யாவிற்கு ஊசி போடப்போன சிட்டி, முத்துவிற்கு வந்த போன், பிறகு.. சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட் முழுவதும் பரபரப்பின் உச்சமாக இருந்தது.
சத்யாவை கடத்தி அவரை கட்டிவைத்து போதை ஊசி போட சிட்டி பிளான் செய்திருக்கிறார். இன்னொரு பக்கம் சிசிடிவியில் பார்த்த வண்டி நம்பரை வைத்து முத்து, சத்யாவை தேடி அலைகிறார்.
 
    
    மறைந்த பெற்றோர்கள் மற்றும் முதல் மனைவிக்கு கோவில் கட்டிய மதுரை முத்து... பிரபலங்களுடன் திறக்கப்பட்ட கோவில்
அந்த நேரத்தில் சீதா, வண்டி நம்பர் மற்றும் சத்யா போன்ற நம்பரை தனது காதலருக்கு அனுப்பி வைக்க அவர் Cyber Crime உதவியுடன் விவரத்தை அனுப்புகிறார். பின் முத்து தனது நண்பருடன் சத்யா இருக்கும் இடத்திற்கு சென்று அவரை காப்பாற்றகிறார்.

புரொமோ
பரபரப்பின் உச்சமாக இன்றைய எபிசோட் முடிவடைய நாளைய எபிசோடின் புரொமோ வெளியானது.
அதில் முத்து, சீதாவிற்கு எப்படி இவ்வளவு விவரம் தெரிந்தது, யார் அவர் என நிறைய கேள்வி கேட்கிறார், மீனாவும் என்ன சொல்வது என தெரியாமல் முழிக்கிறார். இதோ புரொமோ,
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    