அநியாயமாக பொய் சொல்லி தப்பித்து மீனா மீது பிரச்சனையை திருப்பும் ரோஹினி.. சிறகடிக்க ஆசை புரொமோ

By Yathrika Aug 27, 2024 03:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, சின்னத்திரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.

இன்றைய எபிசோடில் மீனா, ஸ்ருதியிடம் ரோஹினி பற்றி கூறிய விஷயம் அப்படியே ஒவ்வொருவருக்காக சென்று விஜயாவிடமும் சென்றது.

அவர் கோபத்தில் ரோஹினி பிடித்து கோபத்தில் கத்த ரோஹினி வேறொரு நாடகம் போட்டு தப்பித்துவிட்டார்.

அதாவது மனோஜின் முதல் குழந்தை கலைந்துவிட்டது, அதனால் 2வது முறை கர்ப்பமாக தான் மருத்துவமனை சென்றேன் என அநியாயமாக பொய் சொல்லி அழுது எல்லோரையும் நம்ப வைத்துவிட்டார்.

அநியாயமாக பொய் சொல்லி தப்பித்து மீனா மீது பிரச்சனையை திருப்பும் ரோஹினி.. சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial Tomorrow Episode

அடுத்து என்ன

எப்படியோ மனோஜின் முதல் குழந்தை தான் கலைந்துவிட்டது என நம்ப வைத்துவிட்டார் ரோஹினி. இப்போது விஜயாவிடம், இந்த வீட்டில் யாராவது ஒருத்தர் எனக்கு பிரச்சனை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த வீட்டில் எனக்கு சுதந்திரமே இல்லை என கூற, மீனாவை விஜயா திட்டுகிறார். உடனே ரோஹினி எனக்கு தனியாக போய் விடலாமா என தோன்றுவதாக கூறுகிறார், விஜயாவும் ஷாக் ஆகிறார்.

இப்போது விஜயா, ரோஹினி சொன்னதை கேட்டு மீனாவால் தான் வீட்டைவிட்டு போவதாக கூறுகிறார் என சண்டை போட போகிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US