முத்து போனை பார்த்துக்கொண்டிந்த வித்யா, வீட்டிற்கு வந்த மீனா... சிறகடிக்க ஆசை சீரியலின் புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பின் உச்சமான கதைக்களம் அமைந்திருந்தது.
இன்றைய எபிசோடில் ரோஹினி தனது மகன் க்ரிஷ்ஷை புது பள்ளியில் சேர்த்து அவர்களை புதிய வீட்டிற்கும் அழைத்து வருகிறார்.
சாதாரணமான கதைக்களத்துடன் இன்றைய எபிசோடும் முடிந்தது.

26 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்.. மொத்தம் எவ்வளவு?
நாளைய எபிசோட்
நாளை ஒளிபரப்பாக போகும் சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடில், மீனா தன்னை யாரோ துரத்துகிறார் என வித்யா வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு வித்யா, முத்துவின் போனை வைத்து ஏதோ பார்த்துக் கொண்டிருக்கிறார், ரோஹினி ஷாக் ஆகிறார்.
வீட்டிற்குள் வந்த மீனா, முத்து போனை பார்த்துவிடுவாரா என ரோஹினி பயப்படுகிறார். ஆனால் வழக்கம் போல் ரோஹினி தப்பித்துவிடுவார் என புரொமோ பார்க்கும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri