முத்து-மீனாவை தடுக்க விஜயாவை வைத்து காய் நகர்த்தும் ரோஹினி, என்னா வில்லத்தனம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலை பார்க்கும் ரசிகர்கள் ஒரு விஷயத்திற்காக தான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதாவது பொய் மேல் பொய் கூறி தப்பித்துக்கொண்டே வரும் ரோஹினி மறைக்கும் விஷயங்கள் எப்போது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரியவரும் என்று தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அது இப்போது நடக்கும் விஷயமாக தெரியவில்லை. இப்போது கதையில் க்ரிஷ்ஷை தத்தெடுக்கும் முயற்சியில் முத்து-மீனா இருக்க, அதனை தடுக்கும் முயற்சியில் ரோஹினி உள்ளார்.
புரொமோ
தற்போது நாளைய எபிசோடிற்கான புரொமோவில், விஜயாவிடம் சென்று முத்து-மீனா க்ரிஷ்ஷை தத்தெடுத்தே ஆக வேண்டும் என பேசி வருகின்றனர் என கூறுகிறார்.
அவர்கள் ஏதாவது செய்யப்பட்டும் என விஜயா கூறியும் ரோஹினி என்ன நீங்களே இப்படி கூறுகிறீர்கள் என அவர் ஏதோ கூறுகிறார்.