விஜயா செய்த காரியத்தால் சத்யா எடுத்த விபரீத முடிவு, ஷாக்கில் முத்து, மீனா... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் தொடர்.
முத்து.-மீனா கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் தொடரில் இப்போது ரசிகர்கள் வருந்தும் வண்ணம் கதைக்களம் உள்ளது.
சத்யா விஜயாவிடம் இருந்து பணம் திருடியது அனைவருக்கும் தெரிந்துவிட்டது, ரோஹினி சந்தோஷமாக இருக்கிறார்.
நாளைய புரொமோ
வீட்டிற்கு வந்த முத்துவிடம், விஜயா நடந்ததை கூறி மீனா இனி வீட்டிற்கு வரக்கூடாது என கூறுகிறார். ஆனால் முத்து, மீனா என் மனைவி இங்கே தான் வருவாள் என்று கூறிவிட்டு செல்கிறார்.
நாளைய எபிசோட் புரொமோ வெளியானது, அதில் சத்யா என்னால் தான் உங்களுக்கு பிரச்சனை என கீழே குதிக்க சுவர் மீது ஏறுகிறார், இதைப்பார்த்து முத்து-மீனா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
இதோ அந்த புரொமோ,

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரூ.60 ஆயிரத்திற்கும் குறைவான விலையில்.., முழு சார்ஜில் 140 கிமீ செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் News Lankasri
