எதிர்ப்பாரா விதமாக விஜயா மீது மீனா தூக்கி வீசிய பொருள், கடும் கோபத்தில்... சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில், விஜயாவை மனோஜ் அறையை விட்டு வெளியே போக சொன்ன டிராமாவோடு முடிவடைந்து இன்று அது தொடர்ந்தது.
விஜயா அழுது புலம்பி மனோஜை மன்னிப்பு கேட்க வைத்து அவருக்கு எப்போதும் அம்மா தான் முக்கியம் என்பதை ரோஹினிக்கு காட்டி இருக்கிறார். இதனால் ரோஹினி செம கடுப்பாகிறார்.
அடுத்து, விஜயா சிந்தாமணியை வெளுத்து வாங்குகிறார், மீனா தொழிலை கெடுக்க வேண்டாம் என கத்துகிறார், இனி அவரை நடனம் கற்றுக்கொள்ள வர வேண்டாம் என்றும் கூறுகிறார்.
புரொமோ
நாளைய எபிசோடிற்கான புரொமோவில், மீனாவிற்கு முத்து ஏதோ கயிறு கட்டிவிடுகிறார். அப்போது அவர் குடித்தால் சந்தோஷமாக இருக்கும் என கூற மீனா கையில் தலையனையை எடுத்து அவரை அடிக்கிறார்.
அவர் மீது வீச போக அது தெரியாமல் விஜயா மீது விழுகிறார், உடனே கோபமாக பார்க்கிறார் விஜயா. அடுத்து என்ன நடக்குமோ அதை நாளைய எபிசோடில் காண்போம்.

நீட் தேர்வை சரியாக எழுத முடியவில்லை, மன்னித்து விடுங்கள்.., கடிதம் எழுதிவிட்டு வீட்டை விட்டு சென்ற மாணவன் News Lankasri
