மீனா பணத்தை திருட ரோஹினி செய்த கேவலமான வேலை, இப்படியா செய்வது.. சிறகடிக்க ஆசை புரொமோ

By Yathrika Jul 03, 2025 04:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் சீதா-அருண் திருமண விசேஷ கதைக்களம் தான் செல்கிறது.

முத்து-மீனா வீட்டிற்கு வர அண்ணாமலை தன்னிடம் உள்ள பணத்தை சீதா திருமணத்திற்கு தருகிறார். வழக்கம் போல் விஜயா எதிர்ப்பு தெரிவிக்க அப்படி சில வாக்குவாதம் நடக்கிறது.

மீனா பணத்தை திருட ரோஹினி செய்த கேவலமான வேலை, இப்படியா செய்வது.. சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial Tomorrow Episode Promo

ரவி சமையல் விஷயத்தை மொத்தமாக தானே கவனித்துக் கொள்கிறேன் என கூற ஸ்ருதி நகை வாங்கி கொடுக்கிறேன் என கூறுகிறார்.

ரோஹினி மேக்கப் வேலைகளை தான் கவனித்துக் கொள்கிறேன் என்கிறார். பின் வழக்கம் போல் ரோஹினிக்கு பண மிரட்டல் வர அவர் என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார்.

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

புரொமோ

PA பணம் கேட்டு ரோஹினியை மிரட்ட அவர் ஒரு பிளான் போட்டுவிட்டதாக தெரிகிறது. அதாவது நாளைய எபிசோடின் புரொமோவில், மீனா வீட்டில் உள்ள பணத்தை திருட ரோஹினி PAவை வீட்டிற்கு வரச்சொல்லி இருப்பதாக தெரிகிறது.

மீனா பணத்தை திருட ரோஹினி செய்த கேவலமான வேலை, இப்படியா செய்வது.. சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial Tomorrow Episode Promo

வீட்டில் உள்ள அனைவரும் வெளியேற PA சாமி ரூமில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு வெளியே வர மனோஜ் பார்க்கிறார். அடுத்து என்ன நடக்குமோ பொறுத்திருந்து காண்போம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US