சத்யா பிறந்தநாளுக்கு சென்ற மீனா, கோபத்தில் வீட்டிற்கு வந்ததும் முத்து செய்த விஷயம்... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

By Yathrika Aug 19, 2024 04:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.

 இப்போது கதையில் சத்யா பிறந்தநாள், இதனால் முத்து-மீனா இடையே பிரச்சனை ஏற்படுகிறது.

முத்துவிடம் மீனா, சத்யா பிறந்தநாள் விஷயம் கூறியதும், நீ போக வேண்டாம், உன் பேச்சை கூட அவர் கேட்பது இல்லை, பிறகு ஏன் அவனுக்காக யோசிக்கிற.

திருமணம், எப்போது நடக்கும், காதலர் யார்?- ஓபனாக கூறிய கங்கனா ரனாவத்

திருமணம், எப்போது நடக்கும், காதலர் யார்?- ஓபனாக கூறிய கங்கனா ரனாவத்

நீங்கள் இதுபோல் அவர் மதிக்கவில்லை என்றாலும் விழுந்து விழுந்து கவனிப்பதால் தான் அவர் திருந்தாமல் சுற்றுக்கொண்டு இருக்கிறான் என கூறுகிறார்.

முத்து வேண்டாம் என்று கூறியும், மீனா சத்யா பிறந்தநாள் விழாவிற்கு செல்கிறார். ஸ்ருதியும், முத்து யார் இதை சொல்ல நீங்கள் உங்கள் தம்பி பிறந்தநாளுக்கு போங்க என்று கூறுகிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.

சத்யா பிறந்தநாளுக்கு சென்ற மீனா, கோபத்தில் வீட்டிற்கு வந்ததும் முத்து செய்த விஷயம்... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ | Siragadikka Aasai Serial Tomorrow Precap

நாளைய புரொமோ

நாளைய எபிசோடிற்கான புரொமோவில், குடித்துவிட்டு வந்த முத்து, மீனாவிடம் என் பேச்சை கேட்டவில்லை, நான் யார் உனக்கு என்னை நீ ஏன் மதிக்க போற. நீ கீழே தூங்கு என மீனாவுடன் சண்டையில் ஈடுபடுகிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US