ஸ்ருதியின் அம்மா செய்த கிரிமினல் வேலை, மனோஜ், முத்து கைகலப்பு- சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

By Yathrika May 27, 2024 03:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை தொடர் நல்ல கதைக்களத்துடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.

இந்த வாரத்திற்கான முதல் புரொமோவில் உடல்நிலை சரியில்லாத மீனாவை வீட்டுவேலை செய்யவில்லை என கொடுமைப்படுத்துகிறார்.

இதையெல்லாம் பார்த்த முத்து இனி மீனா தனது அப்பாவிற்கு தவிர வேறுயாருக்கும் சமைக்க மாட்டாள், அவர்களே சமைத்து சாப்பிடட்டும் என கூறுகிறார். இதனால் விஜயா கொஞ்சம் குழம்பி போகிறார்.

ஸ்ருதியின் அம்மா செய்த கிரிமினல் வேலை, மனோஜ், முத்து கைகலப்பு- சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ | Siragadikka Aasai Serial Tomorrow Promo

நடுரோட்டில் மைனா நந்தினி கண்முன் அவரது கணவரிடம் சண்டை, கைகலப்பில் ஈடுபட்ட கும்பல்... என்ன ஆனது, வைரலாகும் வீடியோ

நடுரோட்டில் மைனா நந்தினி கண்முன் அவரது கணவரிடம் சண்டை, கைகலப்பில் ஈடுபட்ட கும்பல்... என்ன ஆனது, வைரலாகும் வீடியோ

நாளைய எபிசோட்

இன்றைய நிகழ்ச்சியில் முத்து அனுப்பிய ஏசியை மீண்டும் மனோஜ் கடைக்கே அனுப்பி விடுகிறார் ஸ்ருதியின் அம்மா. பிறகு தனது பணத்தையும் வாங்கிக்கொண்டு செல்கிறார்.

இதனால் கோபமாக மனோஜ் நீ செய்த வேலைக்கு என்ன செய்வேன் என தெரியாது என கூற முத்து சண்டைக்கு நிற்கிறார்.

நான் அசிங்கப்படக்கூடாது என்பதற்காக ரோஹினி தாலியை வைத்து பணத்தை திருப்பி கொடுத்திருக்கிறார் என மனோஜ் கூற நாளை எபிசோட் புரொமோ முடிகிறது.

நாளை கதையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US