கிரிஷிற்கு பாசமாக ஊட்டும் ரோஹினி, நேரில் பார்த்த முத்து கேட்ட கேள்வி- நாளை நடக்கப்போகும் அதிரடி, சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மிகவும் ரசித்து பார்க்கும் தொடராக சிறகடிக்க ஆசை உள்ளது.
முத்து-மீனா, மனோஜ்-ரோஹினி, ரவி-ஸ்ருதி என்ற இந்த ஜோடிகளின் வாழ்க்கை கதையாக சிறகடிக்க ஆசை உள்ளது. இப்போது கதையில் க்ரிஷ்ஷை முத்து-மீனா வீட்டிற்கு அழைத்து வர ரோஹினி கடும் சிக்கலில் சிக்கியுள்ளார்.
மீனாவை தனது தோழி வைத்து வெளியே அனுப்பிவிட மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்டார்.
தனது அம்மாவிடம் ஏன் இங்கே வந்தீர்கள் என சண்டை போட கடைசியில் க்ரிஷிடம் நான் தான் உன் அம்மா என்று கூறிவிடுகிறார் ரோஹினி.
அதேபோல் ரோஹினி தோழி வீட்டில் அவரது மலேசியா மாமா குரல் கேட்பதாக மீனா சந்தேகப்படுகிறார்.
நாளைய புரொமோ
இன்றைய நிகழ்ச்சி முடிவில் ரோஹினி பாசமாக க்ரிஷிற்கு உணவு ஊட்டி விடுகிறார், அதை முத்து பார்த்துவிடுகிறார். இங்கே என்ன நடக்கிறது என முத்து கேட்க, ரோஹினி ஷாக் ஆகிறார்.
அதோடு மீனாவிடம் ரோஹினி மலேசியா மாமா சிக்குவாரா அல்லது தப்பித்து விடுவாரா என்பதை நாளைய நிகழ்ச்சியில் காண்போம்.
![இன்றே நாடாளுமன்ற முதல் நாள் ! இனி ஒரு போதும் பாஜகவிற்கு ஆதரவு இல்லை...விலகிய பிஜு ஜனதா தள்!!](https://cdn.ibcstack.com/article/5216b795-84a0-4361-acb7-83c42910ed2e/24-667969a292f94-sm.webp)
இன்றே நாடாளுமன்ற முதல் நாள் ! இனி ஒரு போதும் பாஜகவிற்கு ஆதரவு இல்லை...விலகிய பிஜு ஜனதா தள்!! IBC Tamilnadu
![பக்கவாதம் பாதிப்பு..கை கால் செயலிழப்பு - மாத்திரைக்கு கூட காசு இல்லாமல் கெஞ்சும் வெங்கல்ராவ்!!](https://cdn.ibcstack.com/article/57ffe0f1-d9fd-43bd-803b-21ba7c80eec4/24-6679a85f2aba1-sm.webp)