சிறகடிக்க ஆசை சீரியலில் அம்மாவாக நடிக்கும் விஜயாவின் உண்மையான குடும்ப புகைப்படம், இதோ

By Kathick Feb 05, 2026 03:00 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

விறுவிறுப்பான கதைக்களத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் தற்போதைய கதைக்களம்படி, மனோஜ் - ரோகிணி இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு, விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலில் அம்மாவாக நடிக்கும் விஜயாவின் உண்மையான குடும்ப புகைப்படம், இதோ | Siragadikka Aasai Serial Vijaya Real Family Photo

ரோகிணியிடம் இருந்து எப்படியாவது விவாகரத்து வாங்கிவிட வேண்டும் என மனோஜ், விஜயா இருவரும் நினைக்கிறார்கள். ஆனால், ரோகிணி விவாகரத்து தரமாட்டேன், மனோஜ்தான் என்னுடைய கணவர் என உறுதியாக இருக்கிறார்.

[RPZ4EHG

மறுபக்கம் நீத்துவால் தற்போது ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பிரச்சனை சரி செய்துவிடலாம் என எண்ணிய நிலையில், ஸ்ருதியின் தந்தை நீத்துவை ஆள் வைத்து அடித்து ஹோட்டலை தீவைத்து கொளுத்திவிட்டார். இதனால் பிரச்சனை மீண்டும் மிகப்பெரிய அளவில் வெடித்துவிட்டது. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

அணிலா ஸ்ரீகுமார்

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, மனோஜ் மற்றும் ரவியின் அம்மாவாக நடித்து வருபவர் நடிகை அணிலா ஸ்ரீகுமார். இவர் ஏற்று நடித்து வரும் விஜயா என்கிற கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியலில் அம்மாவாக நடிக்கும் விஜயாவின் உண்மையான குடும்ப புகைப்படம், இதோ | Siragadikka Aasai Serial Vijaya Real Family Photo

இந்த நிலையில், நடிகை அணிலா ஸ்ரீகுமாரின் உண்மையான குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இவருடைய கணவரின் பெயர் ஆர்.பி. ஸ்ரீகுமார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதோ குடும்ப புகைப்படம்..

சிறகடிக்க ஆசை சீரியலில் அம்மாவாக நடிக்கும் விஜயாவின் உண்மையான குடும்ப புகைப்படம், இதோ | Siragadikka Aasai Serial Vijaya Real Family Photo

சிறகடிக்க ஆசை சீரியலில் அம்மாவாக நடிக்கும் விஜயாவின் உண்மையான குடும்ப புகைப்படம், இதோ | Siragadikka Aasai Serial Vijaya Real Family Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US