வெற்றிகரமாக ஓடும் சிறகடிக்க ஆசை சீரியலில் மாறப்போகும் ஒரு விஷயம்- என்ன தெரியுமா?

By Yathrika Dec 15, 2023 08:50 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.

முத்து-மீனா கதாபாத்திரம் தான் சீரியலின் ஹைலைட் ஜோடியாக உள்ளது. இப்போது கதையில் ரவிக்கு அறை இல்லாதது தான் பிரச்சனையே. இன்றைய எபிசோடில் அதற்கும் ஒரு முடிவு எடுக்கிறார் அண்ணாமலை.

கிழக்கு வாசல் தொடரில் வெளியேற்றப்பட்ட சஞ்சீவ்- கமிட்டான புதிய சீரியல்

கிழக்கு வாசல் தொடரில் வெளியேற்றப்பட்ட சஞ்சீவ்- கமிட்டான புதிய சீரியல்

தனது அறையை ரவிக்கு கொடுத்துவிட்டு ஹாலில் படுத்துக் கொள்கிறார். இப்போது அடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெற்றிகரமாக ஓடும் சிறகடிக்க ஆசை சீரியலில் மாறப்போகும் ஒரு விஷயம்- என்ன தெரியுமா? | Siragadikka Aasai Team Gets Good Time

திடீர் மாற்றம்

இப்போது என்னவென்றால் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மாலை 7.30 அல்லது 8 மணிக்கு ஒளிபரப்பாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மாற்றம் கூட பிக்பாஸ் 7 நிகழ்ச்சி முடிந்த பிறகே நடக்கும் என்கின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US