தம்பியை பற்றிய உண்மையை அறிந்தாரா மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது- சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ
சிறகடிக்க ஆசை
புதுமுக நடிகர்களை வைத்து இயக்கி சூப்பரான கதைக்களத்தின் மூலம் டிஆர்பியில் டாப்பில் இருக்கிறது சிறகடிக்க ஆசை தொடர்.
முத்து-மீனா இவர்களை சுற்றியே இந்த கதை நகர்கிறது.
அண்மையில் கதைக்களத்தில் மீனாவின் தம்பி சத்யா, ஒரு தவறு செய்ய அதனால் கோபத்தில் முத்து அவரை அடித்துவிடுகிறார், ஆனால் எதற்காக அடித்தேன் என்ற உண்மையை அவரால் வெளியே கூற முடியவில்லை.

ஆல்யா மானசாவின் இனியா சீரியல் படப்பிடிப்பில் திடீரென வந்த பாம்பு- பதற்றத்தில் நடிகர்கள், வீடியோவுடன் இதோ
இதனால் எல்லோரின் வெறுப்பையும் சம்பாதிக்கிறார் முத்து.
கடைசியாக எபிசோட் முடியும் போது முத்து போனை மீனா பார்க்கிறார், அதில் சத்யா வீடியோவை அவர் பார்ப்பாரா என்பது தெரியவில்லை
லேட்டஸ்ட் புரொமோ
இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக சத்யா பற்றிய விஷயம் தெரிந்துவிட்டதா என எதிர்ப்பார்க்க இயக்குனர் வேறொரு பிளானில் உள்ளார்.
அதாவது மனோஜ் வேலை தேடி அலையும் விஷயத்தை வைத்து ஒரு கலகலப்பான புரொமோவை வெளியிட்டிருக்கிறார். இதனால் இந்த வாரம் கொஞ்சம் கலகலப்பாக சீரியல் செல்லும் என்பது நன்றாக தெரிகிறது. இதோ புதிய புரொமோ,

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

ஏன் அழுகனும்? கொக்கைன் அடிக்கையில் குழந்தை நினைவுக்கு வரலயா? ஸ்ரீகாந்த்தை விளாசிய பிரபலம் IBC Tamilnadu
