மீனா போட்டிருப்பது கவரிங் நகை என கண்டுபிடித்த நபர்... கடும் ஷாக்கில் விஜயா, மனோஜ், சிறகடிக்க ஆசை பரபரப்பு கதைக்களம்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, பரபரப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர்.
முத்து-மீனா பாட்டி பிறந்தநாளுக்காக ஏதாவது பரிசு வாங்க வேண்டும் என தங்களது நகையை அண்ணாமலையிடம் கேட்டு நகையை வாங்குகிறார்கள்.
அதைகொண்டு சென்று நகை கடையில் அடகு வைக்க கொடுத்தால் அவர் கவரிங் நகை என்று கூறி முத்து-மீனாவிற்கு ஷாக் கொடுத்தார்கள்.
பாட்டி பிறந்தநாள் முடியும் வரை இந்த பிரச்சனையை முத்து யாரிடமும் சொல்ல போவதில்லை.
நாளைய புரொமோ
இன்றைய எபிசோட் முடிந்து வந்த நாளைய எபிசோட் புரொமோவில் ஸ்ருதி அம்மா மீனாவிடம் முத்து பற்றி கேட்கிறார்.
அதற்கு அவர் சவாரி சென்றுள்ளார் என கூற இன்று கூட பார்க்காமல் வேலை செய்கிறார் ஆனால் ஒரு நகை கூட உனக்கு வாங்கி கொடுக்கவில்லையா என கேட்கிறார். ஏன் இப்படி கேட்கிறீர்கள் என கேட்க, இல்லை கவரிங் நகை போட்டிருக்கிறார் என கேட்கிறார்.
அவர் கூறியதை கேட்டு விஜயா மற்றும் மனோஜ் கடும் ஷாக் ஆகிறார்கள்.

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
