சிறகடிக்க ஆசை சீரியல் மனோஜா இது, 5 வருடங்களுக்கு முன் எப்படி உள்ளார் பாருங்க...
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் டிஆர்பி டாப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை.
இப்போது கதையில் மனோஜ் தொழில் செய்ய தெரியாமல் ரூ. 30 லட்சம் கடனை வாங்கி ஓவராக பந்தா செய்ய கடைசியில் பிரச்சனையில் சிக்கிக்கொண்டார்.
கடன் கொடுத்தவர் வீட்டிற்கு வந்த மிரட்ட அண்ணாமலை மனோஜ் வாங்கிய பணத்திற்கு பொறுப்பேற்றார்.

இதனால் வீட்டில் பெரிய பிரச்சனையே ஏற்பட்டது. இன்றைய எபிசோடில், அண்ணாமலை தன்னிடம் இருந்த ரூ. 3 லட்சத்தை கொடுத்து இப்போது இதை வாங்கிக்கொள்ளுங்கள், எனது மகன் கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பான் என்றார்.
பணம் கொடுத்தவர் வீட்டிற்கு வந்து இந்த கடனுக்கு அண்ணாமலை இனி பொறுப்பு இல்லை, நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என மனோஜ்-ரோஹினியிடம் கையெழுத்து வாங்குகிறார்.

வட்டி வேண்டாம், மாதம் ரூ. 1 லட்சம் மட்டும் கொடுங்கள் என்கிறார்.
ஸ்ரீதேவா
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆனவர் தான் நடிகர் ஸ்ரீதேவா. இவரது நிஜ பெயரை மறந்து ரசிகர்கள் இவரை மனோஜ் மனோஜ் என்று தான் கொண்டாடுகிறார்கள்.
தற்போது நாம் நடிகர் ஸ்ரீதேவா 5 வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படங்களை காண்போம்.
இதோ அந்த போட்டோஸ்,








