7 நாட்களில் சிறை படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jan 01, 2026 03:00 AM GMT
Report

விக்ரம் பிரபு

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த இருகப்பற்று, டாணாக்காரன், லவ் மேரேஜ் ஆகிய படங்கள் ரசிகர்களின் மனதை தொட்டது.

7 நாட்களில் சிறை படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Sirai Movie 7 Days Box Office

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம்தான் சிறை. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருந்தார்.

சர்வம் மாயா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

சர்வம் மாயா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

சிறை 

இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். மேலும் நடிகை அனிஷ்மா அனில்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 நாட்களில் சிறை படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Sirai Movie 7 Days Box Office

இந்த நிலையில் 7 நாட்களை கடந்திருக்கும் இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிறை உலகளவில் 7 நாட்களில் ரூ. 10+ கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US