மேக்கப் போடாமல் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா எடுத்துக்கொண்ட புகைப்படம், என்றும் அழகிய ஜோடி தான்

No makeup Suriya and Jothika Selfi
By Balakumar Mar 10, 2021 12:01 PM GMT
Report

திரையுலகில் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளை திருமணம் செய்து கொண்டு முன்னணி நட்சத்திரங்களில் பிரபலமானவர் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.

இவர்கள் இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். கொரோனா தொற்று பிறகு நடிகர் சூர்யா தனது மனைவியுடன் சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார்.  

மேலும் கூடிய விரைவில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து ஒரே படத்தில் பல வருடங்கள் கழித்து நடிக்க போவதாக சில தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா இருவரும் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இவர்கள் என்றும் அழகிய காதல் திருமண ஜோடிகள் என்று கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US