சிறுத்தை படத்தில் கார்த்திக் மகளாக நடித்த குழந்தையா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க
சிறுத்தை
சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த திரைப்படம் சிறுத்தை. இப்படத்தில் இரட்டை வேடத்தில் செம மாஸாக நடித்திருந்த கார்த்தியுடன் இணைந்து தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மாபெரும் வெற்றியடைந்த இப்படம் வசூலில் சக்கபோடு போட்டது. இப்படத்தின் மூலமாக தான் இன்று வரை இயக்குனர் சிவாவை அனைவரும் சிறுத்தை சிவா என அழைத்து வருகிறார்கள்.
சிறுத்தை படத்தில் அனைவரும் கவர்ந்த கதாபாத்திரம் என்றால் கார்த்தியின் மகளாக நடித்த நடிகை பேபி ரக்ஷனா தான்.
பேபி ரக்ஷனாவா இது
இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருந்த நடிகை பேபி ரக்ஷனா தற்போது நெடுநெடுவென ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
பிக்பாஸ் புகழ் இலங்கை பெண் ஜனனியின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?? இதோ
You May Like This Video
வந்தே மாதரம் பாடல் சர்ச்சை... முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – திருமாவளவன் காட்டம்! IBC Tamilnadu
பதவியேற்பு விழாவிற்குப் பின் மேசையை தூக்கிய முதல்வர் விஜய் - வைரலாகும் சிம்பிளிசிட்டி வீடியோ! IBC Tamilnadu