சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த குழந்தையா இது! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
சிறுத்தை
கார்த்தி நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒருவர் சிறுத்தை. தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட இப்படத்தை இயக்குனர் சிவா இயக்கினார்.

இப்படத்தின் வெற்றிக்கு பின் சிறுத்தை சிவா என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மேலும் தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பேபி ரக்ஷனா
மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தில் கார்த்தியின் மகளாக நடித்திருந்தவர் தான் பேபி ரக்ஷனா. குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதை கவர்ந்த இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பலரும் இவருடைய இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு, சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது என கேட்டு வருகிறார்கள்.
கார்த்தியின் சிறுத்தை படத்தில் மட்டுமின்றி மணி ரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி மற்றும் விஷாலின் நடிப்பில் வெளிவந்த பாண்டியா நாடு உள்ளிட்ட படங்களிலும் பேபி ரக்ஷனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அவருடைய புகைப்படம்..

You May Like This Video
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri