சிறுத்தை படம் இவ்வளவு வசூல் செய்ததா..? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

karthi box office siruthai siva siruthai
By Kathick Apr 04, 2022 01:30 AM GMT
Report

கார்த்தி லைன் அப் 

கார்த்தி நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், சர்தார் மற்றும் விருமன் ஆகிய படங்கள் உருவாகியுள்ளது.

நடிகர் கார்த்தியின் திரை வாழக்கையில் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த படம் சிறுத்தை.

சிறுத்தை படம் இவ்வளவு வசூல் செய்ததா..? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Siruthai Movie Box Office

சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.

சிறுத்தை பாக்ஸ் ஆபிஸ் 

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து தமன்னா, சந்தானம் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சிறுத்தை படம் இவ்வளவு வசூல் செய்ததா..? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Siruthai Movie Box Office

இந்நிலையில், 2011ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ. 48 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US