அஜித்துக்கு நன்றி சொன்ன சிறுத்தை சிவா! என்ன காரணம்?

Ajith Viswasam Siruthai Siva Veeram
By Parthiban.A Jan 10, 2022 11:30 AM GMT
Report

அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் இயக்கியவர் சிறுத்தை சிவா. வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் இந்த கூட்டணியில் வந்திருக்கிறது.

இன்றொடு வீரம் படம் வந்து 8 வருடங்கள் மற்றும் விஸ்வாசம் படம் ரிலீஸ் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது. அந்த படங்களுக்காக நன்றி கூறி சிவா ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

"சாய் சாய்! ஜனவரி 10.. வீரம் மற்றும் விஸ்வாசம் படங்கள் எனக்கு பெரிய ஆசீர்வாதமாக வந்தவை. நன்றி அஜித் சார், அஜித் சார் ரசிகர்கள், மீடியா நண்பர்கள், சினிமா லவ்வர்ஸ் மற்றும் குடும்ப ரசிகர்கள்" என சிவா ட்விட் செய்து இருக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US