யாரும் எதிர்ப்பார்க்காத வசூல், சீதா ராமம் இத்தனை கோடி வசூலா!

By Tony Aug 09, 2022 05:30 AM GMT
Report

சீதா ராமம்

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் சீதா ராமம்.

இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

யாரும் எதிர்ப்பார்க்காத வசூல், சீதா ராமம் இத்தனை கோடி வசூலா! | Sita Ramam Box Office Collection

சீதா ராமம் வசூல்

மேலும், இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

யாரும் எதிர்ப்பார்க்காத வசூல், சீதா ராமம் இத்தனை கோடி வசூலா! | Sita Ramam Box Office Collection

இப்படம் உலகம் முழுவதும் 4 நாட்களில் சுமார் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக இந்த படம் ரூ 60 கோடி வரை வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் எதிர்பார்க்கிறது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US