செம ஹிட்டடித்துள்ள துல்கர் சல்மானின் சீதா ராமம் இதுவரை செய்துள்ள முழு வசூல் எவ்வளவு தெரியுமா?

By Yathrika Aug 10, 2022 03:30 AM GMT
Report

சீதா ராமம்

தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். இவர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ஓ காதல் கண்மணி படம் பெரிய அளவில் ஹிட்டடித்தது, மக்களிடம் துல்கருக்கு நல்ல ரீச் கிடைத்தது.

அதன்பிறகு அவரது நடிப்பில் சில தமிழ் படங்கள் வெளியானாலும் சரியான வரவேற்பு இல்லை.

தற்போது தெலுங்கு அவர் நடித்துள்ள சீதா ராமம் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. 

செம ஹிட்டடித்துள்ள துல்கர் சல்மானின் சீதா ராமம் இதுவரை செய்துள்ள முழு வசூல் எவ்வளவு தெரியுமா? | Sita Ramam Box Office Collection

பட பாக்ஸ் ஆபிஸ்

ஹனு ராகவப்புடி என்பவர் இயக்கியுள்ள இப்படம் தெலுங்கை தாண்டி தமிழ், மலையாளம் போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. படம் அமோகமான வரவேற்பை பெற்று ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுவரை படம் ரூ. 28 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

செம ஹிட்டடித்துள்ள துல்கர் சல்மானின் சீதா ராமம் இதுவரை செய்துள்ள முழு வசூல் எவ்வளவு தெரியுமா? | Sita Ramam Box Office Collection

வடிவேலு கன்னத்தில் குத்திய லாரன்ஸ், ராதிகா.. சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US