சித்தாரே ஜமீன் பர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

By Kathick Jun 23, 2025 08:00 AM GMT
Report

சித்தாரே ஜமீன் பர்

கடந்த வாரம் பாலிவுட் சினிமாவிலிருந்து வெளிவந்த திரைப்படம் சித்தாரே ஜமீன் பர்.

இப்படத்தை இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்க அமீர் கான் ஹீரோவாக நடித்திருந்தார் இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா தமிழில் வெளிவந்த கல்யாண சமையல் சாதம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தாரே ஜமீன் பர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Sitaare Zameen Par Movie 3 Days Box Office

தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தம்பி நகுலுடன் செம ஆட்டம் போட்ட தேவயானி... வைரலாகும் வீடியோ

தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தம்பி நகுலுடன் செம ஆட்டம் போட்ட தேவயானி... வைரலாகும் வீடியோ

இப்படத்தில் அமீர் கானுடன் இணைந்து நடிகை ஜெனிலியா நடித்திருந்தார். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வசூல் விவரம்

இந்த நிலையில், மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிசில் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சித்தாரே ஜமீன் பர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Sitaare Zameen Par Movie 3 Days Box Office

அதன்படி, அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர் படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 95 கோடி வசூல் செய்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US