சித்தாரே ஜமீன் பர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
சித்தாரே ஜமீன் பர்
கடந்த வாரம் பாலிவுட் சினிமாவிலிருந்து வெளிவந்த திரைப்படம் சித்தாரே ஜமீன் பர்.
இப்படத்தை இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்க அமீர் கான் ஹீரோவாக நடித்திருந்தார். இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா தமிழில் வெளிவந்த கல்யாண சமையல் சாதம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் அமீர் கானுடன் இணைந்து நடிகை ஜெனிலியா நடித்திருந்தார். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல் விவரம்
இந்த நிலையில், மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிசில் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர் படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 95 கோடி வசூல் செய்துள்ளது.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
