அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர் படத்தின் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
சித்தாரே ஜமீன் பர்
இந்திய சினிமாவில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் அமீர் கான். ரங்தே பசந்தி, PK, தங்கல், 3 இடியட்ஸ் என பல நல்ல திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
இவர் நடிப்பில் கடந்த 20ம் தேதி வெளிவந்த திரைப்படம் சித்தாரே ஜமீன் பர். ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் உருவான இப்படத்தில் அமீர் கானுடன் இணைந்து நடிகை ஜெனிலியா நடித்திருந்தார்.

இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் விவரம்
அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதில் முதல் நாளை விட இரண்டாவது நாளில் இப்படத்திற்கு வசூலில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சொன்னதை செய்யாவிட்டால் ராஜினாமா செய்கிறேன்.., பத்திரத்தில் கையெழுத்திட்ட நாதக வேட்பாளர் IBC Tamilnadu
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu