தல அஜித்தின் படத்தை பாராட்டிய தளபதி விஜய் - இயக்குனர் சிவா சொன்ன சுவாரஸ்யமான தகவல்..

Vijay vedhalam Siva
By Jeeva Nov 07, 2021 05:03 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ள சிவா இயக்கத்தில் பல பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த.

இப்படத்தின் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சிகளில் சிவா கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் சிவா "தளபதி விஜய் வேதாளம் படத்தை பார்த்துவிட்டு என்னை தனிப்பட்ட முறையில் பாராட்டினார், மேலும் அவர் எனது எல்லா படங்களையும் பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்.

நாங்கள் தொடர்ந்து ஆஃபீஸில் சந்தித்து பேசி வருகிறோம், அவருடன் படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என கூறியுள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US