சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம் ! யார் பாருங்க
doctor
sivakarthikeyan
deepa
By Jeeva
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர், இவர் தற்போது டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர், இப்படத்தின் வெளியிட்டிற்காக அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சிவகார்த்திகேயனுடன் குக் வித் கோமாளி தீபாவும் உள்ளார்.
இதேபோல் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படமான டான் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US