சிவகார்த்திகேயனின் டான் பட இயக்குனர் மீது வழக்கு பதிவு! வெளியான அதிர்ச்சி தகவல்

don sivakarthikeyan
By Jeeva Aug 09, 2021 06:20 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் டான்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் எஸ்.ஜெ.சூர்யா, ஷிவாங்கி, சூரி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து வரும் டான் படத்தின் இயக்குனர் சிபிச்சக்ரவர்த்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் பொள்ளாச்சி ஆனைமலையில் அனுமதியின்றி டான் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது, இதனால் அப்படத்தின் இயக்குனர் உட்பட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலித்துள்ளனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US