சிவா மனசுல சக்தி நடிகை அனுயாவா இது?- அடையாளம் தெரியாமல் இப்படி மாறிவிட்டாரே?
நடிகைகள் படங்களில் எப்படி உள்ளார்களோ அதேபோல் எப்போதும் இருப்பார்கள் என்பது ரசிகர்களின் எண்ணம். ஆனால் சில நடிகைகள் நாம் படங்களில் பார்த்ததை விட சில வருடங்களிலேயே அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறார்கள்.
அப்படி ஒல்லியாக இருந்த நடிகை அனுயா இப்போது கொஞ்சம் குண்டாகி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
அனுயா திரைப்பயணம்
அனுயா சிவா மனசுல சக்தி படம் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பிறகு மதுரை சம்பவம், நகரம் போன்ற படங்களில் நடிக்க அப்படங்கள் படு தோல்வியை சந்தித்தது.
படங்களில் சாதிக்க முடியாத அனுயா 2017ம் ஆண்டு பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.
ஆனால் முதல் வாரத்திலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு வெப் தொடர்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.
ஷாக் கொடுத்த அனுயா புகைப்படம்
தற்போது கிடைக்கும் படங்களில் நடித்துவரும் அனுயா இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பதிவிடுகிறார். அதில் அவர் கொஞ்சம் குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதோ அவரது புகைப்படம்,

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தீம் பார்க் சென்ற ஜோடி: உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி News Lankasri
