சிவா மனசுல சக்தி பட ஹீரோயின் அனுயாவா இது? இப்போது இப்படி மாறிட்டாரே
ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தவர் அனுயா. அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இளைஞர்களை அதிகமாக கவர்ந்தது. மேலும் அந்த படத்தில் சந்தானம் - ஜீவா காம்பினேஷன் காமெடி அதிகம் ஒர்கவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
அனுயா இந்த படத்திற்கு பிறகு நண்பன், நான் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அதன் பிறகு பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதற்கு பிறகு அவர் பெரிதாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் தற்போது அவர் சற்று குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். அவர் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தனது போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களே பாருங்க..
![Gallery](https://cdn.ibcstack.com/article/58a048ae-a68d-434a-9d92-367f61dcb99d/22-62775503232ac.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/9beddce0-607e-4231-b576-cafc20332232/22-62775503411d7.webp)
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)