சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த ஜீவாவின் தங்கையா இது! நீச்சல் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க

By Kathick Oct 19, 2022 05:50 AM GMT
Report

சிவா மனசுல சக்தி

கடந்த 2009ஆம் ஆண்டு எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளிவந்த திரைப்படம் சிவா மனசுல சக்தி.

இப்படத்தில் கதாநாயகியாக அனுயா நடித்திருந்தார். மேலும் சந்தானம் ஜீவாவின் நண்பன் கதாபாத்திரத்திலும், ஊர்வசி ஜீவாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த ஜீவாவின் தங்கையா இது! நீச்சல் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க | Siva Mansula Shakthi Jiiva Sister In Bikini

காதல், நகைச்சுவை கதைக்களத்தில் அமைத்திருந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

ஜீவாவின் தங்கை

இப்படத்தில் ஜீவாவின் தந்தையாக நடித்திருந்தவர் நடிகை சினேகா முரளி. இவருடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த ஜீவாவின் தங்கையா இது! நீச்சல் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க | Siva Mansula Shakthi Jiiva Sister In Bikini

இந்நிலையில், 2009ல் பார்த்த நடிகை சினேகா முரளி தற்போது நீச்சல் உடையில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த ஜீவாவின் தங்கையா இது! நீச்சல் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க | Siva Mansula Shakthi Jiiva Sister In Bikini


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US