சிவகார்த்திகேயன் VS விஜய் சேதுபதி! அடுத்த திரைப்படத்தில் எதிர்பார்க்காத கூட்டணி
சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவின் தற்போதைய இரண்டு முன்னணி நடிகர்களாக பார்க்கப்படுபவர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி.
சிவகார்த்திகேயன் ப்ரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
மேலும் விஜய் சேதுபதி விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அவரின் பாலிவுட் திரைப்படமான merry chirtmas திரைப்படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகின.
மாஸ் கூட்டணி
இந்நிலையில் தற்போது கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் ஒரு கூட்டணி அமையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆம், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன்.
இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஆனால் இது வதந்தியாகவும் இருக்க கூடும் என சொல்லப்படுகிறது.
சென்னைக்கு வந்தவுடன் அஜித் செய்ய தொடங்கிய விஷயம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
