தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்- ஓபனாக கூறிய குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி

husband sivaangi cookwithcomali cwc
By Yathrika Sep 10, 2021 04:50 AM GMT
Report

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய்யில் ஹிட்டாக ஓடிய ஒரு ஷோ. சமையல் நிகழ்ச்சி என்றாலும் கலாட்டாக்கள் தான் அதிகமாக இருந்தது.

அதுவே ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது, இந்த நிகழ்ச்சியின் 3வது சீசன் எப்போது என்று தான் ரசிகர்கள் அதிகமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இந்நிகழ்ச்சி குறித்து இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை.

நிகழ்ச்சியால் கிடைத்த பிரபலம் தற்போது ஷிவாங்கி ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அண்மையில் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். 

அப்போது ஒரு ரசிகர் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என கேட்டார். அதற்கு ஷிவாங்கி, அவர் எப்படியாக இருந்தாலும் அது விஷயமல்ல, நல்ல இதயம் இருந்தால் போதும், அதுதான் விஷயம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்- ஓபனாக கூறிய குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி | Sivaangi About Her Future Husband


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US