திருமணம் எப்போது என்ற ரசிகர் கேள்விக்கு உடனே பதில் சொன்ன ஷிவாங்கி- அப்போ சரி தான்
marriage
singer
sivaangi
cwc
By Yathrika
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி.
இவர் அந்நிகழ்ச்சியில் நடிக்கால் அவராகவே இருந்தார், அது மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த பிரபலம் ஷிவாங்கிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இடையில் நிறைய பாடல்களும் பாடி வருகிறார், விஜய் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.
அண்மையில் இன்ஸ்டாவில் லைவ் வந்துள்ளார் ஷிவாங்கி. அப்போது ஒரு ரசிகர் அவரிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என கேட்டுள்ளார்.
அதற்கு அவர் உடனே இன்னும் 8 வருடம் கழித்து தான் திருமணம் என கூறியுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US