பிக் பாஸ் 8ல் போட்டியாளராக வருகிறாரா சிவாங்கி.. அவரே சொன்ன பதில்
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவின் 8வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதற்காக முதற்கட்ட பணிகளை விஜய் டிவி செய்துவருவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது.
போட்டியாளர்க வர பிரபலங்களை தேர்வு செய்யும் பணிகளும் நடந்து வருகிறதாம். அதற்கான நேர்காணல் நடப்பதாகவும் அதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது.
சிவாங்கி விளக்கம்
இந்நிலையில் சிவாங்கி போட்டியாளராக வர இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது. சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி போன்ற பல ஷோக்களில் பங்கேற்ற அவர் தற்போது பிக் பாஸுக்கும் வருவதாக செய்தி வந்திருக்கிறது.
ஆனால் அது உண்மை இல்லை நீ சிவாங்கி இன்ஸ்டாவில் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அவர் பிக் பாஸ் வர வாய்ப்பே இல்லை என தெரிவித்து இருக்கிறார்.


குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
