அச்சு அசல் ஆலியா பட் போல் நடனமாடி அசத்திய சிவாங்கி.. அவரே வெளியிட்ட அழகிய வீடியோ..
சிவாங்கி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி கடந்த நான்காவது சீசனில் குக் ஆக என்ட்ரி கொடுத்தார்.
நன்றாக சமயத்து இறுதி போட்டி வரை வந்தார். சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தை பிடித்த சிவாங்கி தொடர்ந்து டான், நாய் சேகர் Returns போன்ற படங்களில் நடித்து வெள்ளித்திரையிலும் களமிறங்கி விட்டார்.
நடனமாடி அசத்திய சிவாங்கி
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி அவ்வப்போது தன்னுடைய போட்டோஷூட் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது What Jhumka எனும் பாடலுக்கு பாலிவுட் நடிகை ஆலியா பட் போல் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
அனுவுக்கு தெரியவந்த உண்மை.. சுந்தரி அடுத்த வார ப்ரொமோ

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
