சிவாங்கிக்கு இவர் மீது தான் கிரஷ்ஷாம்! அப்போ அஸ்வின் நிலைமை?
இதுவரை அஸ்வின் தான் எனது க்ரஷ் என கூறிவந்த சிவாங்கி தற்போது வேறு ஒருவரை க்ரஷ் என கூறியிருக்கிறார். யாரென பாருங்க.
சிவாங்கி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மூலமாக பிரபலம் அடைந்த சிவிங்கி தற்போது அதே சேனலின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக காமெடியில் கலக்கிவருகிறார். மேலும் அவர் சிவகார்த்திகேயனின் டான் படம் மூலமாக நடிகையாகவும் களமிறங்கி இருக்கிறார்.
குக் வித் கோமாளி முந்தைய சீஸனின் போட்டியாளராக வந்த அஸ்வின் மீது தான் கிரஷ் என சிவாங்கி தொடர்ந்து கூறி வந்தார்.
Girl க்ரஷ்
இந்நிலையில் தற்போது சிவாங்கி ஒரு விருது விழாவில் பங்கேற்றபோது நடிகை சாய் பல்லவியை சந்தித்து அவருடன் போட்டோ எடுத்து இருக்கிறார்.
சாய் பல்லவி தான் எனது கேர்ள் கிரஷ் என அந்த போட்டோக்களை வெளியிட்டு சிவாங்கி குறிப்பிட்டு இருக்கிறார்.
Met my girl crush❤️🥺@Sai_Pallavi92❤️#BehindwoodsGoldMedals2022
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) May 22, 2022
#sivaangi pic.twitter.com/XE0nL8kJeY