இந்த புகைப்படத்தில் இருக்கும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க

By Dhiviyarajan Jul 03, 2023 05:40 AM GMT
Report

சிவாங்கி

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சிவாங்கி.

இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

சிவாங்கி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி சிவகார்திகேயனின் டான், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற சிலபடங்களில் நடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க | Sivaangi Krishnakumar Childhood Photo

புகைப்படம்

இந்நிலையில் சிவாங்கி சிறுவயதில் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க | Sivaangi Krishnakumar Childhood Photo

இதுவரை இல்லாத புதிய லுக்கில் தனுஷ்.. D50 படத்தின் கெட்டப் இது தானா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US