பல மேடை கச்சேரிகளில் பாடி அசத்திவரும் சிவாங்கியின் கலக்கல் இன்ஸ்டா புகைப்படங்கள்
By Yathrika
சிவாங்கி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு பரீட்சயமான நபராக மாறியவர் சிவாங்கி.
அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே அவர் வெளியேற அதன்பிறகு அவருக்கு பெரிய ரீச் கொடுத்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. கோமாளியாக 3 சீசன்கள் பங்குபெற்றவர் 4வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார்.
விதவிதமான சமையல் செய்து நடுவர்களையும் அசத்தி வந்தார். தற்போது ஒரு பாடகியாக பல மேடை கச்சேரிகளில் பாடல்கள் பாடி வருகிறார்.
பிஸியாக இருக்கும் நேரத்திலும் அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இதோ அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள்,











குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US