ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் ஷிவாங்கி.. அட்டை படத்திற்க்கு அப்படி ஒரு போட்டோஷூட்
விஜய் டிவி ஷிவாங்கி தற்போது குக் வித் கோமாளியை தாண்டி சினிமாவிலும் தடம் பதிக்க தொடங்கிவிட்டார். அவர் சிவகார்திகேயனின் டான் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஷிவாங்கி தற்போது ஹீரோயின்கள் போல அடிக்கடி அழகிய உடைகளில் போட்டோஷூட் நடத்த தொடங்கி இருக்கிறார். அவற்றை சமூக வலைத்தளங்களால் வெளியிட்டு அவர் வைரல் ஆக்கியும் வருகிறார்,.
இந்நிலையில் அட்டை படத்திற்காக தற்போது அவர் அழகிய சேலையில் ஒரு போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை நீங்களே பாருங்க

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.