திருமணம் பற்றி பேசி வெட்கப்பட்ட சிவாங்கி! என்ன கூறினார் தெரியுமா?
சிவாங்கி
சூப்பர் சிங்கர் ஷோவில் கலந்துகொண்டு பாப்புலர் ஆகி அதன் பின் விஜய்டிவி-யின் குக் வித் கோமாளியில் கோமாளியாக வந்தவர் சிவாங்கி. அதன் பிறகு தற்போது அதே ஷோவில் அவர் போட்டியாளராகவும் வந்திருக்கிறார்.
குக் வித் கோமாளியின் இன்றைய ஷோவில் traditional ரவுண்டு நடந்தது. அதனால் எல்லோரும் பாரம்பரிய உடையில் வந்திருந்தார்கள்.

திருமணம் பற்றி பேசிய சிவாங்கி
சிவாங்கி திருமணத்திற்கு புகழ் கண்டிப்பாக சாப்பிட வந்துவிடுவார் என கோமாளி ஒருவர் கலாய்க்க, உடனே சிவாங்கி 'எனக்கு திருமணம் என நினைக்கும்போது வெட்கமாக வருகிறது' என கூறினார்.
இருப்பினும் எப்போது திருமணம், மாப்பிள்ளை யார் என்பது பற்றி எல்லாம் சிவாங்கி பேசவில்லை.

திடீரென தனது காதலரை அறிமுகம் செய்துவைத்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை- வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri