மாஸ்டர் படத்தை திரையரங்கில் கண்டு கழித்த நடிகர் சிவகார்த்திகேயன், ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..
Master
Movie
Sivakarthikeyan
FDFS
Watch
By Balakumar
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகயுள்ளது.
இப்படம் இன்று பிரம்மாண்டமாக உலகளவில் வெளியாகியுள்ளது, மேலும் ரசிகர்களும் இப்படத்தை காண திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தை காண திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களில் திரையரங்கில் சென்றது மட்டுமின்றி மாஸ்டர் படம் குறித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவா கார்த்திகேயன் சென்னை வெற்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US