நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார்

By Karthick Raja Sep 20, 2026 05:00 AM GMT
Report

Sivaji Ganesan daughter Shanthi passed away: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், பிரபல தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி இன்று காலை காலமானார்.

விஜய் மார்க்கெட்டை எட்டி பிடித்த சூர்யா, இத்தனை கோடிகள் Scene படத்திற்கு வியாபாரமா

விஜய் மார்க்கெட்டை எட்டி பிடித்த சூர்யா, இத்தனை கோடிகள் Scene படத்திற்கு வியாபாரமா

சிவாஜி கணேசன்

திரையுலகில் நடிப்பிற்கு இலக்கணமாக இருப்பவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பு என்ற சொல்லுக்கு மறுபெயர் சிவாஜி கணேசன் என்றுதான் தமிழ் சினிமாவில் அவரை அடையாளப்படுத்துவார்கள்.

நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார் | Sivaji Ganesan Elder Daughter Shanthi Passed Away

பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்

மூத்த மகள் சாந்தி

சிவாஜி கணேசன் - கமலா கணேசன் தம்பதியினருக்கு ராம் குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். தனது மூத்த மகள் சாந்தியின் பெயரில் சென்னை அண்ணாசாலையில் ஒரு திரையரங்கை கட்டினார் சிவாஜி.

நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார் | Sivaji Ganesan Elder Daughter Shanthi Passed Away

ஜீ தமிழில் முடிவுக்கு வந்த வீரா சீரியல்... கடைசிநாள் படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ

ஜீ தமிழில் முடிவுக்கு வந்த வீரா சீரியல்... கடைசிநாள் படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ

மேலும், சிவாஜி நடிப்பில் 1974-ஆம் ஆண்டு வெளியான தங்கப்பதக்கம் திரைப்படத்தை சாந்தி தயாரித்துள்ளார். சாந்தியின் கணவர் நாராயணசாமி; இவர்களுக்கு சத்யலட்சுமி என்கிற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார் | Sivaji Ganesan Elder Daughter Shanthi Passed Away

மூக்கு அரிக்குதுனு சொரிந்தால் கூட விஜய் பத்தி ஏதோ நினைக்கிறார்னு சொல்லுவாங்க சார் - அஜித் அடித்த கிண்டல்

மூக்கு அரிக்குதுனு சொரிந்தால் கூட விஜய் பத்தி ஏதோ நினைக்கிறார்னு சொல்லுவாங்க சார் - அஜித் அடித்த கிண்டல்

மரணம்

இந்த நிலையில், சிவாஜி கணேசனின் மூத்த மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார்.

நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார் | Sivaji Ganesan Elder Daughter Shanthi Passed Away

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US